கடந்த 5 நாட்களில் 37 ஆயிரத்து 511 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னையில் காலையில் 23 ஆயிரம் பேரும், இரவில் 19 ஆயிரம் பேரும் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
12 Dec 2023 12:10 AM ISTசென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
13 Nov 2023 8:48 AM ISTசென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்: பெட்ரோல் பங்கிற்கு சீல்
சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்துள்ளனர்.
30 Sept 2023 9:33 AM ISTபெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக பரபரப்பு
பெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தள்ளது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
15 Jun 2023 3:11 AM ISTசிலுமே ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது
சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கிய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Nov 2022 12:15 AM ISTபெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள்.
13 Sept 2022 3:58 AM ISTவரி செலுத்தாத 130 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வரி செலுத்தாத 130 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
18 Aug 2022 8:46 AM ISTமாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் அபராதம் வசூல் - மோசடி நபர்கள் 2 பேர் கைது
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரசீது இல்லாமல் அபராதம் வசூலித்த மோசடி நபர்கள் 2 பேர் போலீசில் சிக்கினர்.
14 Aug 2022 9:39 AM ISTஅண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் எச்சரிக்கை பேனர் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டு சென்றனர்.
14 July 2022 8:26 AM ISTசென்னையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 Jun 2022 7:15 AM ISTகுடோனில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
குடோனில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Jun 2022 3:19 PM IST